மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரிஜிட் மரியாம்பிள்ளை
அச்சுவேலி புனித சூசையப்பர் பங்கைச் சேர்ந்தவர்
வயது 8410 பிப்ரவரி, 1932 – 7 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், திருகோணலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிரிஜிட் மரியாம்பிள்ளை அவர்கள் 07-10-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
நொயல் ரவீந்திரன், அஞ்சலோ யோகேந்திரன், கொலின் நித்தியேந்திரன், பிரான்சினா ஜொய்சி, எட்னா பன்சி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயகுமாரி, துஷியந்தி, பற்றீசியா, அன்ரன், ஜோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலக்ஷன், நிஷாந்தன், மிதுனன், ஜயந்தன், சுகன்யா, அமல்டன், ஆர்த்தன், புளோறியான், ஷோபியா, விநோபி, லெய்ற்றன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹிரன், இயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-10-2016 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

