மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிறின்ஸ்ரன் லோயலா
வயது 4123 மார்ச், 1976 – 25 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பிறின்ஸ்ரன் லோயலா அவர்கள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராயப்பு ராஜகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
கயஸ் பெல்டானோ பிறின்ஸ்ரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
றயன், கரிஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜ்குமாரி(லண்டன்), ராஜினி(நோர்வே), விஜியனி(இந்தியா), சுகந்தினி(நோர்வே), றஞ்சித்(நோர்வே), யசோ(சுவிஸ்), வாணி(கனடா), வினோத்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இம்மானுவேல், கயல்பெல்டானோ, சந்தியா யூஜீன்டயஸ் ஆகியோரின் அன்பு மருமகளும்,
புத்திசிகாமணி(நோர்வே), அன்புராஜன்(இலங்கை), ராஜா(நோர்வே), டிற்றோ(சுவிஸ்), மலரவன்(கனடா), இன்பம்(லண்டன்), றொசானி(நோர்வே), ஜீன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெனி, பிறையன்(லண்டன்), மெலின்டா, செலின்டா, லெனோன், எவன்ஸ்(நோர்வே), றெவின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
சுஜாந், விது, அகாஷ், ஸ்வேதா(நோர்வே), அபிஷன், ஸ்ரெபானி, றொனி(இந்தியா), வெறோனா, மிதுனா, சுஜானா, ஜொனார்த்(நோர்வே), டிலக்ஷன், மெரின்(சுவிஸ்), ஆன்சியா, அஸ்வின், ஆதிஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அன்ரியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் திருச்சி கே.கே நகரில் உள்ள சென்நோபேட் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

