மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிருந்தா குணசேகரம்
வயது 575 ஜூன், 1960 – 10 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிருந்தா குணசேகரம் அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிசாந், நிரொசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகந்தா, சிற்சபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாலன், குணரட்ணம், ஞானசேகரம், புஷ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

