ஆறுதல்

மரண அறிவித்தல்

புவனராணி குலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவனராணி குலசிங்கம்

Worked at Colombo Police Commissioners office & Canada Employment and Immigration

வயது 758 ஆகஸ்ட், 1945 – 13 மே, 2021

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
Chavakacheri, கனடா, ஜேர்மனி, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனராணி குலசிங்கம் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சாவகச்சேரி வடக்கு, சங்கத்தானை, ஆசிரியர் வீதியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஆசிரியர்) அன்னபூரணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புத்தூர் நவக்கீரியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கஜன், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜோதி, சீக் ஆகியோரின் அன்பு மாமியும்,

கெலி, கீற்ரன், அவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

குகதாசன்(கொழும்பு), புனிதராணி(அவுஸ்திரேலியா), குலதாசன்(ஜேர்மனி), தேவன்(கனடா), ராதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசரத்தினம்(யாழ்ப்பாணம்), புவனலட்சுமி(கொழும்பு), சண்முகதாஸ்(ஐக்கிய அமெரிக்கா), திலகவதி(கனடா), மீனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2021 திங்கட்கிழமை அன்று கனடா மிஸ்ஸிசாகா எனும் இடத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.