25ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி பாலசிங்கம்
வயது 642 பிப்ரவரி, 1931 – 8 செப்டம்பர், 1995
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி பாலசிங்கம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
புவனம் ஆளும் புவனேஸ்வரியே
அன்பு உள்ளம் கொண்டவளே
அன்னையாய் வந்து உதித்தவளே
இருபத்தைந்து ஆண்டுகளை
இனிய உன் புன்னகையை இழந்து
கழித்து விட்டோம் நாங்கள் அம்மா
மாதவம் செய்திடாமல்
மண்ணில் உன்னை
பெற்றவளாய் அடைந்தவர்கள் நாங்கள்
மாசற்ற குணம் கொண்டவளே
மனதில் உந்தன் நினைவலைகள் கொண்டு
உந்தன் பெயர் போற்றி
எங்கள் வாழ்க்கையை வளம்படுத்தி
வாழ்ந்திடுவோம் நாங்கள்
உங்கள் நினைவில் வாழும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.
— வசந்தரூபன்(பேரன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

