மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி இராமகிருஷ்ணா
SLEAS-1, முன்னாள் பணிப்பாளர், கல்வி அமைச்சு கொழும்பு, முன்னாள் விரிவுரையாளர்- ஆசிரிய பயிற்சி கல்லூரி கோப்பாய் & பலாலி
வயது 761 ஏப்ரல், 1942 – 20 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு 4, England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இராமகிருஷ்ணா அவர்கள் 20-08-2018 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்ரமணியம், ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரிமணியம், அன்னபூரணி தம்பதிகளின் நேசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராமகிருஷ்ணா(முன்னாள் சிரேஷ்ட நிறைவேற்று நிர்வாக அதிகாரி, பிரவுன் அண்ட் கோ- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
புவிராம் அவர்களின் ஆருயிர் தாயாரும்,
சிந்துஜா அவர்களின் ஆசை மாமியும்,
காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் ஜெகதீசன்(கனடா) ஆகியோரின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செந்தில்வேல்ராஜா, கதிர்காமத்தம்பி மற்றும் திருமலர், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணதாய், விஜயலஷ்மி மற்றும் சிவகாந்தி, காலஞ்சென்றவர்களான ஜெயலஷ்மி, துரையப்பா மற்றும் ஆனந்தலஷ்மி ஆகியோரின் பிரியமான மைத்துனியும்,
சிவராஜா மஹாலஷ்மி(உசன் மிருசுவில்) தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
23 Alexandra Ave,
Harrow HA2 8PQ,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

