மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கபிரியேற்பிள்ளை அந்தோனிமுத்து
வயது 9310 ஆகஸ்ட், 1926 – 16 மே, 2020
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு சில்லாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கபிரியேற்பிள்ளை அந்தோனிமுத்து அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேற்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான முடியப்பு மரியைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செபஸ்ரியானா அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன்(கனடா), லீலா(லண்டன்), மாலா(லண்டன்), நிமலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, மரியாம்பிள்ளை, ஆசீர்வாதம், அரியமலர், மரியதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சுசீலா, காலஞ்சென்ற இரவீந்திரன், பாக்கியநாதன்(லண்டன்), மரியதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அமுதம், மார்க்கிரேட், அக்கினேசம்மா, காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பிலோமீனா, மரியம்மா, காலஞ்சென்றவர்களான சாமிநாதர், சின்னப்பு, திரேசா, சாமிநாதர், டோமினிக்கா, பொமியாம்பிள்ளை, ஆரோக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்ரனிற்றா, அஸ்வின், யூடா, அனா, ஜோஸ்சுவா, சஞ்சீவ், மாறன், செல்வம், குலம், டக்லஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லக்சி, றியோன், டிவானி, டனி, டானியல் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

