10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கப்டன் லவன் துரைசிங்கம்
வயது 2424 டிசம்பர், 1975 – 17 செப்டம்பர், 2000
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- தாவடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் தாவடி நந்தாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கப்டன் லவன் துரைசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
10 ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் மட்டும்
எம்மை விட்டு அகலாது.
நீங்கள் மண்ணில் வீழ்ந்தாலும்
நீங்கள் கொண்ட இலட்சியம்
என்றாவது ஒருநாள் நிறைவேறும்...
— உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அயலவர்கள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

