மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திய கலாநிதி கார்மலின் திலகா அலெக்ஸாண்டர்
வயது 583 செப்டம்பர், 1959 – 24 மார்ச், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Blackpool
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Blackpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்மலின் திலகா அலெக்ஸாண்டர் அவர்கள் 24-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அல்பிரட் அன்ரனி(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்), காலஞ்சென்ற ஹெலன் தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராயப்பு, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராயப்பு அலெக்ஸாண்டர்(பொறியியலாளர்- பிரித்தானியா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தினேஷ்(வைத்தியர்- பிரித்தானியா), அன்றூ(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஃபளோரின் மரீனா(சீத்தா), ரவிராஜ் ஜூட் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
லோரா(Physiotherapist- பிரித்தானியா) அவர்களின் பாசமிகு மாமியும்,
திலகரட்ணம், அல்போன்ஸ், சௌந்தரநாயகம், பிளசம் அலெக்சாண்டர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மதுரநாயகம், ஜோசப், ரதி ஜெபநேசன், ஜெயக்குமார், ரஞ்சினி ஜோன்பிள்ளை ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

