ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு20 நவம்பர், 1929
இறப்பு9 மே, 2022
கசிமிர் சந்தியாப்பிள்ளை அவர்களின் படம்

கசிமிர் சந்தியாப்பிள்ளை

வயது 92, சென் ஜோன் பொஸ்கோஸ் கொளிட்ச், ஹட்டன், சென். லூஷியாஸ் கொளிட்ச், கொழும்பு - இளைப்பாறிய உப தலைமை ஆசிரியர்

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
இளவாலை, கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கசிமிர் சந்தியாப்பிள்ளை அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்தியாப்பிள்ளை கசிமிர், மரியப்பிள்ளை கசிமிர் தம்பதிகளின் அன்பு மகனும், பேதுருப்பிள்ளை ஜோக்கியம்பிள்ளை, சபீனம் ரோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,

மார்ஷல் மரியாம்பிள்ளை, கிறகரி, லூர்ட்ஸ்நாயகி, செபஸ்தியாம்பிள்ளை, அந்தோனிப்பள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரஜித் ஜூட்நேசன், மார்க் வத்சயன், நிஷான், அன்ரோனியோ துஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மொறீன், நீலம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திரா சிமோன், ஸெப்ரா ஜேட், செபஸ்டியன், இசபெல், ஸ்டீவி, ஏட்றியன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.