மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கத்தரீனா அகிலன்
வயது 1727 நவம்பர், 2002 – 3 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கத்தரீனா அகிலன் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கிறிஸ்ரி றீற்றா மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற ஜெயராஜா சிங்கிடான் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
அகிலன் பிருந்தா தம்பதிகளின் ஆருயிர்ப் புதல்வியும்,
டானி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
மோகன்- மேரிஆன், றஞ்சன்- வசந்தி, மிலன்- தேவி, வசந்தன்- காலஞ்சென்ற ராணி, சாந்தி- யோகராஜா, பபிதா- சிறி, வனிதா- சிறி, கவிதா- புவனம், குமுதா- அசோகன், ரத்தி- அனோஜ் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
றொகேசன், சசீலா ஆகியோரின் தொட்ட மகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

