ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சந்திரபோஸ் மகாதேவன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சந்திரபோஸ் மகாதேவன்

வயது 725 ஆகஸ்ட், 1948 – 22 ஜூலை, 2021

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், பிரித்தானியா, Winnipeg, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Winnipeg, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரபோஸ் மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஓன்று கடந்தாலும்
அழியாது உங்கள் நினைவுகள்..

இதயத்தில் இரக்கம் கொண்டவரே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?

புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது
ஏனோ
தொலை தூரம் கடந்து வந்த
பாதையில் தேடிப்பார்க்கிறேன்- அவரை
தோழமையின் முழு உருவமாய்
என்னை திகைக்க வைத்தவரே!

துன்பத்தில் தோள் கொடுத்து தூக்கியவரே !
துயரத்தில் துவண்ட போதெல்லாம்
துயர் துடைத்தவரே !

மண்ணின் மடியில் இருந்து இறைவன் அடி தேடி
பறந்து போன உங்களை நாம் மறந்து போவோமா?

உங்கள் ஆத்மா ஆண்டவன் மடியில்
அமைதியாய் உறங்க
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
கண்கலங்கி மண்டியிட்டு கைக்கூப்பி
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்...

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.