மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வெற்றிவேலு சந்திரகாந்தன்
Former Manipay Hindu College student and cricket player Work - Fisheries Corporation, Jaffna F & B Controller, Dubai
வயது 7412 மே, 1946 – 14 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், Dubai, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், துபாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேலு சந்திரகாந்தன் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், வெற்றிவேல் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியச்சந்திரன்(பிரித்தானியா), பிரசன்னா, பிரதீப்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், மனோகரன், ஜெகதீசன் மற்றும் சிறீனிவாசன், சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி, இந்திரானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆஷா(பிரித்தானியா), கவிதா, லிசி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயாளன், தனேஸ்வரன்- ராதா, சுகதினி- ஸ்கந்தகுமார், தேவிகா, ஸ்ரீமணி, வனஜா, ரங்கா, காலஞ்சென்ற காங்கேசு மற்றும் கனகசபை, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிரீனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

