மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரகுமார் மங்களகெளரி
வயது 6210 ஆகஸ்ட், 1959 – 22 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, Southall, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை மாங்கொல்லையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரித்தானியா இங்கிலாந்து Southall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் மங்களகெளரி அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜேந்திரன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன், இராஜேஸ்வரன், இராஜேஸ்வரி மற்றும் ஜெயகெளரி(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீதா, நாகேஸ்வரி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜீல்லா(Raju), பிரதீபன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலக்ஷன், தியா, ரேயா, ரியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
145 Trinity Rd
Southall,
UB1 1ES, UK
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

