மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரகுமார் சண்முகவடிவேல்
வயது 6615 நவம்பர், 1954 – 28 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமார் சண்முகவடிவேல் அவர்கள் 28-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகவடிவேல் வர்ணகுலவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வித்தியாரூபி அவர்களின் ஆருயிர் துணைவரும்,
தனேஸ், புவரேகா ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,
ஜனந்தன், திலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலச்சந்திரா, பத்மரஞ்ஜினி, உதயகுமார், புஸ்பரஞ்ஜினி, ஜெயக்குமார், புவனலோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவமலர், சிவபாதராஜா, லோகரஞ்ஜினி, சிவநாதன், சுதானி, சிவசொரூபன், காலஞ்சென்ற குகனேசபதி மற்றும் சிவசிறிதரன், வித்துவஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சோதிரூபன், ஆறுமுகதாஸ் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தனுஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கேசவ் அவர்களின் செல்லப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

