31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரசேகரம் நல்லையா
வயது 614 ஏப்ரல், 1949 – 26 டிசம்பர், 2010
- பிறந்த இடம்
- தண்டுவான்
- வாழ்ந்த இடம்
- தண்டுவான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதண்டுவான் நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் நல்லையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எங்களின் நீங்கா துயரில் எம்மோடு துயர் பகிர்ந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மேலும் இறுதிக்கிரிகையில் இறுதிவரை நின்று உதவி புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
மேலும் 25.01.2011 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் ஆத்மசாந்தி கிரியைகள் நடைபெற்று, அவரது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

