ஆறுதல்

மரண அறிவித்தல்

சந்திரசிறி இராஜேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சந்திரசிறி இராஜேஸ்வரன்

பழைய மாணவி- வேம்படி மகளிர் கல்லூரி, ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- யாழ். கல்வித் திணக்களம், யாழ். மாநகர சபை

வயது 6217 மே, 1953 – 28 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
கல்வியங்காடு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காடு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கல்வியங்காடு பூதவராயர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசிறி இராஜேஸ்வரன் அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(சீனிவாசகம்), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். கனகரெத்தினம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கீர்த்தனன்(Biomedical Science) அவர்களின் அன்புத் தாயாரும்,

லைலாராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- றோ.க.த.க பாடசாலை, லண்டன்), சூரியகுமாரன்(லண்டன்), ஜெயசிறி(லண்டன்), ராஜகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரவணன், குபேரன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணசீலன்(லண்டன்), அனுலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அர்ச்சனா, அபிரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.