மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரமலர் கருணானந்தன்
வயது 758 டிசம்பர், 1941 – 25 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கொக்குவில், கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், யாழ். கொக்குவில், கோண்டாவில் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சந்திரமலர் கருணானந்தன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மகளும், காலஞ்சென்ற கருணாநிதி, மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கருணானந்தன்(இளைப்பாறிய உதவி பொறியியலாளர் - நீர்ப்பாசன திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கெங்காதரன், புஷ்பரஜனி, பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்கையர்க்கரசி, சிவஞானம்(J.P), மகானந்தன், கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. இந்திரமோகன், கலைவாணி அவர்களின் அன்பு மாமியும்,
சுரேஷ்(கனடா), பிரதீஷ், லவன், கல்யாணி, திருக்குமரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
மதுமிகா, மதுரன், திகழ்கா, ஆரணன், அகன்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2017 வியாழக்கிழமை அன்று S. இன்பம் அந்தியகால சேவை, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கோம்பயன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

