ஆறுதல்

மரண அறிவித்தல்

சந்திரபாலன் சிவசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சந்திரபாலன் சிவசுப்பிரமணியம்

வயது 5627 டிசம்பர், 1960 – 5 ஜூன், 2017

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
டென்மார்க்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aarhus நகரை வதிவிடமாகவும் கொண்ட சந்திரபாலன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், Dr. தம்பையா(சுழிபுரம்) அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், அசோதராதேவி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநடராஜா நிதிபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிதேவி(நடன ஆசிரியை) அவர்களின் கணவரும்,

சிந்துஜன், ஷாமிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிர்மலா(கனடா), ஆனந்தி(கனடா), சிவபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகதீபன், பிரமீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணகுமார்(கனடா), மாலா(சுவிஸ்), குகன்(கனடா), இன்பபாலன், சிதம்பர நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.