மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்
வயது 437 நவம்பர், 1976 – 5 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pau வை வசிப்பிடமாகவும் கொண்ட சார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், மரியநாயகம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வின்சன் ஜெரால்ட்(அன்னப்பா) கெலன்திரேசா லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனிபர் அவர்களின் அன்புக் கணவரும்,
பேர்சியன், பிளோறியன், பிளேபியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டியான்னி அவர்களின் அன்பு மாமனாரும்,
துஸ்சாந்தி(பிரித்தானியா), கிருஸ்சாந்தி(இலங்கை), ஜெயசாந்தி(சுவிஸ்), பேபிசாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயநாதன்(இலங்கை), சயந்தன்(சுவிஸ்), விஜேந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற றீற்ராஜெசி, றொசித்தா, றெஜிநோல்ட், றெமியோஸ், றுமினா, ஜெசிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லேயானா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

