மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லக்கண்டு இராமலிங்கம்
வயது 9127 ஜூன், 1924 – 21 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- நாவற்குழி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு இராமலிங்கம் அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வநாயகி, நவமணி(வைத்தியர்), பரமேஸ்வரி, நிர்மலாதேவி, வசந்தாதேவி(ஓய்வுபெற்ற அதிபர் - யா/நாவற்குழி ம.வி), சித்திராதேவி(ஜெர்மனி- முன்னாள் ஆசிரியை அல்கிலால் ம.வி, நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அப்புத்துரை, காலஞ்சென்ற விசுவரத்தினம்(கணக்காளர்), காலஞ்சென்ற வீரசிங்கம், நடராசா, மேகலிங்கம், ஜெயபாலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீநாதன்(நெதர்லாந்து), நந்தினி, ஸ்ரீசங்கர், சிவசக்தி, சிவகுமார், யாழினி, யாழ்வேந்தன்(விரிவுரையாளர், லண்டன்), தர்மினி(லண்டன்), தயாபரன்(தயாபான்சி), தர்மசீலன்(சுகாதார பகுதி- யாழ்ப்பாணம்), தனுசுயா, சஜீவன்(இலங்கை வங்கி- கிளிநொச்சி), நிரோதிபன்(பொறியியல்பீடம்- மொரட்டுவ), மலரவன்(Commercial Bank- நெல்லியடி), ஜெனனி(ஜெர்மனி), றாஜிவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் நாவற்குழி பிணமுருங்கை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
பாடசாலை வீதி,
நாவற்குழி,
கைதடி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

