மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா சடாட்சரம்
ஓய்வுபெற்ற நீதிமன்ற முதலியார்
வயது 8512 ஜனவரி, 1931 – 20 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் அல்லாரையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சடாட்சரம் அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
குகநேசன்(ஜெர்மனி), குகதாசன், காலஞ்சென்ற புவிராஜசிங்கம்(பிரான்ஸ்), வாசுகிதேவி, இன்பலதா(பிரான்ஸ்), இன்பராணி(பிரான்ஸ்), குகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி(ஜெர்மனி), சுமதி, யோகசுகிர்தமலர்(பிரான்ஸ்), பாலச்சந்திரன், தெய்வேந்திரன்(பிரான்ஸ்), சிறிகஜேந்திரா(பிரான்ஸ்), சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, பாலசிங்கம், சிவபிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராசா சுப்ரமணியம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
கௌசிகா, மயூரதன், அர்ச்சனா, அனந்தி, மருதிகா, கெவின், காலஞ்சென்ற ஸ்ரிவன், ஜெனிக், தர்மிகா, நிருபராஜ், பாலஇளந்திரையன், இளங்கோவன், ஆர்த்திகா, சிறிபவன், மதுசன், வனஜன், மதுசிகா, பத்மஜன், கஜானன், திவானி, பிருந்தாபன், நவீகா, லாகினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனித்ரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் கச்சாய் பாலாவித்தால் மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

