மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லம்மா பாலசுப்பிரமணியம்
15 மே, 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா பாலசுப்பிரமணியம் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார்(பிரான்ஸ்), ஜெயக்குமாரி(இலங்கை), பவா(பிரான்ஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), பாலகுமார்(பிரான்ஸ்), பாலதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசம்மா, செல்வபூபதி, செல்வரத்தினம்(பிரான்ஸ்), செல்வராணி, செல்வநாயகி, காலஞ்சென்ற செல்வசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜசுலோஜனா(பிரான்ஸ்), லோகநாதன்(மோகனதாஸ்- இலங்கை), ரஞ்சன்(பிரான்ஸ்), கணேசன்(பிரான்ஸ்), வசந்தமேரி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 30/3 நீக்கிளஸ் லேன்,
கச்சேரி வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

