மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லம்மா பொன்னுத்துரை
வயது 9423 ஜூலை, 1921 – 9 ஜூன், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Sudbury
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sudbury Hill ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா பொன்னுத்துரை(நேசம்மா) அவர்கள் 09-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும்,
பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. வசந்தமாலா(அவுஸ்திரேலியா), சுகுமார்(லண்டன்), சூரியபிரபா(லண்டன்), சித்திரகலா(லண்டன்), தேவகாந்தா(லண்டன்), இரத்தினகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னம்மா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. சிறிஸ்கந்தவர்மன்(அவுஸ்திரேலியா), சிறிகரன்(லண்டன்), காலஞ்சென்ற யோகநாதன், சிறிகந்தராஜா(லண்டன்), தங்கராணி(லண்டன்), சிவபூசமலர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுமிதா, மிருனா, பிரவினன், சாமுவேல், காலஞ்சென்ற சாமிலன், கரிமிலன் அனுஷன், Dr. சரண்ஜா, Dr. சிந்துயன், யேசன், பிரியா, பிறேம், Dr. சிந்து, எவலின், ஸ்ரெஃனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏவன் அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

