மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா சண்முகராஜா
வயது 6823 டிசம்பர், 1947 – 1 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- குருமன்காடு
- வாழ்ந்த இடம்
- Torcy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா குருமன்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சண்முகராஜா அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா ரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கமல், நிஷாந்தி, பிரியாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிக்கோலா, பிரஷன்னா, சுவர்ணரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சேய், நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

