மரண அறிவித்தல்

செல்லப்பா கணேசன்
வயது 73, முன்னாள் உரிமையாளர் உடுப்பி ஹோட்டல் புறக்கோட்டை, கொழும்பு, இலங்கை
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Werna
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Werne ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கணேசன் 21-02-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இராசம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா யோகரட்னம்(யாழ் கொக்குவில் கிழக்கு நாமகள் லேன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், ரஜீவன், கௌசிகன், ஹம்சா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆர்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,
ராஜகோபாலன்(இலங்கை), புண்ணியமூர்த்தி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியலட்சுமி, புவனேஷ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இராசலிங்கம், பத்மாவதி, பிரேமாவதி, ரவிகரன்(இலங்கை), விஜயகுமாரி, மனோகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திராணி(இலங்கை), ஜெயா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
லோகேஸ்வரன்(இலங்கை), சுப்ரமணியம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
வியான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

