ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லப்பா கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லப்பா கந்தசாமி

Retired Chief Accountant- Cement Cooperation, KKS

வயது 8122 மே, 1935 – 5 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தசாமி அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமிப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி(ஓய்வுபெற்ற அதிபர், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தினி(கனடா), விமலினி(இத்தாலி), வசந்தபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபானந்தன்(கனடா), ஞானசேகர்(இத்தாலி), சர்வநந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷ்ணுஷா, துர்க்கா, இராகவேந்தன், வைஷ்ணவி, பானுஜன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.