மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா பரமநாதன்
வயது 701 நவம்பர், 1945 – 19 மே, 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பரமநாதன் அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதாம்பிகை(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஷோபன், ரிஷோதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பாக்கியம், இராசதுரை, இராசம்மா, நடராசா, சிவலோகநாதன், தனலட்சுமி, தங்கரத்தினம்(பேபி), மற்றும் நாகலோசனி(துரை), மகாலட்சுமி(சின்னன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாகரன், மங்கயர்கரசி(ரஞ்சி), தர்மகுலசிங்கம்(சின்னக்கிளி), சிறிதரன், பவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

