மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லரத்தினம் சின்னத்தம்பி
வயது 8022 ஏப்ரல், 1935 – 15 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சின்னத்தம்பி அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்னபிள்ளை, அன்னக்கண்டு தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசுப்பிரமணியம்(மணி- இந்தியா), ஜெகதீஸ்வரி(கனடா), பாலேஸ்வரி(கனடா), பாலகிருஸ்னன்(குட்டித்துரை- கனடா), யோகேஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(கனடா), விமலேஸ்வரி(கனடா), மங்களேஸ்வரி(கனடா), சத்தியேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திலகரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராசலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சாந்தினி(இந்தியா), சிவகணேசநாதன்(கனடா), சண்முகநாதன்(கனடா), செந்திரு(கனடா), ஜெயகாந்தன்(கனடா), பாலச்சந்திரன்(கனடா), புவனேந்திரராஜா(கனடா), ராஜபக்தன்(கனடா), தவராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜ்மோகன் லாவண்யா, பிரியதர்சினி நிர்மலன், பிரவீன், ஆர்த்தி, சிந்துஜா பார்த்தீபன், லக்ஷிகா பிறேம்ராஜ், விபின், ரூபிகா, சாகித்யா, தாரகா, விதுரன், நிஷானி, நீரஜன், சஜீவ், விபுலன், தேவந்தி, நிதன், அபிநயா, சாமந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷயன், அகிஜன், நேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

