1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை இராஜலெட்சுமி
வயது 7915 மார்ச், 1929 – 7 டிசம்பர், 2008
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅரியாலைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்(Mitry Mory) ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராஜலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐயிரண்டு மாதம் கருவறையிலும் பின்பு உங்கள்
உயிருக்குள்ளும் வைத்து வையகத்தில் பார் போற்ற
வாழவைத்து எம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து
ஈராறு மாதங்கள் சென்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகளை சுமந்தபடியே நாங்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கிறோம்.
அத்துடன் 29.11.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் மதிய போசனத்தில் கலந்து சிறப்பிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

