மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா காஞ்சிமாவடிவேல்
வயது 9123 ஜனவரி, 1928 – 11 ஜூன், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Thondaimanaru
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலியதனை தொண்டைமானாற்றை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா காஞ்சிமாவடிவேல் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செளந்தரியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்னாரை இழந்து தவிக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

