நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா குமாரசாமி
வயது 7517 ஜூலை, 1934 – 14 அக்டோபர், 2009
- பிறந்த இடம்
- சுவிஸ்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியாவைச் சேர்ந்த செல்லையா குமாரசாமி அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலி. சுவிஸைச் சேர்ந்த குமாரசாமி இராசேந்திரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
இவர்களின் இறுதிச்சடங்குக்கு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அனுதாபம் தெரிவித்து உதவி புரிந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தோடு இறுதிச்சடங்கில் பங்கு பற்றிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அந்தியேட்டிக்கிரிகையில் பங்கு பற்றி தங்கள் ஆதரவைத் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
அன்னாரின் அந்தியேட்டிக்கிரிகைகள் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 11:00 மணியிலிருந்து 15:00 மணிவரை Gutschhalle, Gutschhalle 1, 6242 Kottwill (Restaurant Gasthaus Post) முன்பாக நடைபெறும்.
— மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

