மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா குமாரசாமி
வயது 7520 மார்ச், 1943 – 21 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- மீசாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Savigny-Le-Temple
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-le-Temple ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா குமாரசாமி அவர்கள் 21-04-2018 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கனகசபை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகாயினி(சுவிஸ்), முகுந்தன்(பிரித்தானியா), நந்தன்(பிரான்ஸ்), சுகந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், ஐயம்பிள்ளை, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்வானந்தன்(சுவிஸ்), சியாமினி(பிரித்தானியா), சிவரஜனி(பிரான்ஸ்), சந்திரகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சதுயா, சகான்(சுவிஸ்), சம்மியா, அருண், அஸ்மியா(பிரித்தானியா), அஸ்விகா, அன்சிகா(பிரான்ஸ்), அபிராம், ரம்மியா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3 Avenue de Tyreso,
77176,
Savigny-le-Temple,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

