மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா புவனேஸ்வரி
வயது 8520 ஜூலை, 1932 – 2 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா புவனேஸ்வரி அவர்கள் 02-07-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், குழந்தைவேலு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(கருணா Steel), யுகேந்திரன்(விமல் & Co.), லோகேந்திரன்(சிவாத் ரேடர்ஸ்), ரவீந்திரன்(ரவி லங்கா), விமலேந்திரன்(விமல் இண்டஸ்றீஸ்), கருணேஸ்வரி அம்பிகை(அவுஸ்திரேலியா), கஜேந்திரன்(பிரவீனா ரேடர்ஸ்), காலஞ்சென்ற புவனேந்திரன்(கருணா ரேடிங் & Co.), செல்வேந்திரன்(S.K செல்லையா & Co.), காலஞ்சென்ற குகேந்திரன், சிவேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தநிதி, உருத்திராதேவி, ராஜேஸ்வரி, கல்பனா, அனுஷியா, வாசுகி, அறிவழகன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), சோபனா, சுபாஷினி, நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாரதாம்பாள், சிவபாதம், காலஞ்சென்ற சண்முகலிங்கம், சண்முகவடிவாம்பிகை, இரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
செ. மகேந்திரன்,
94, புதுச்செட்டித்தெரு,
கொழும்பு- 13.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

