ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா சின்னராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா சின்னராஜா

வயது 6928 ஜூன், 1946 – 28 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சின்னராஜா அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சதாசிவம்(CTB- இலங்கை), சேனாதிராஜா(கொழும்பு- Accountant), காலஞ்சென்றவர்களான செல்வராஜா(முன்னாள் கப்பல் ஊழியர்), சற்குணராஜா(முன்னாள் கப்பல் ஊழியர்), சற்குணதேவி, மற்றும் செல்வமணி(அவுஸ்திரேலியா), மல்லிகாதேவி(கொழும்பு-Travel Agency), ரஞ்சிதமணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோசலா(Realtor & CEO), ரஷிலா(RE/MAX Community Realty), வத்சலா(ஆசிரியை- Peel Board), நிலோஜலா(Private Investigator) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசிறீதரன்(ONGO Logistics INC), செந்தூரன்(TD Mortgage Specialist), தீபன்(Career Consultant- Ryerson University), காந்தீபன்(Business Analyst) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Aishvia, Juwatsna, Saraina, Reishab, Sharwin, Rhean, Kyllen ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.