1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா தேவராஜன்
ஓய்வுபெற்ற முகாமையாளர் காகிதக் கூட்டுத்தாபனம் வாழைச்சேனை
வயது 8218 அக்டோபர், 1933 – 7 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- Vaddukoddai
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தேவராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு போயென்ன
இன்னும் நூற்றாண்டு கடந்தாலும்
உங்கள் வாழ்வும் வாக்கும்
பயின்றே வாழ்வோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

