மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா தேவராசா
வயது 6920 மார்ச், 1949 – 30 மே, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- புலோலி கிழக்கு, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோவிலாக்கண்டியைப் பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தேவராசா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், நித்தியலக்க்ஷ்மி தம்பதிகளின் மருமகனும்,
திருமாபத்தினி அவர்களின் கணவரும்,
காங்கேயன் அவர்களின் தந்தையும்,
சஞ்சனா அவர்களின் மாமனாரும்,
நகுலேஸ்வரன், அருளானந்தம், நகுலேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
சித்திராதேவி, தனலட்சுமி, ராஜஸ்ரீகுமார், தேவராஜன், நக்கீரன், மங்கைசிவகாமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

