ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா விக்கினேஸ்வரமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா விக்கினேஸ்வரமூர்த்தி

ஓய்வு பெற்ற பிரதம தபால் அதிபர்

வயது 883 மார்ச், 1931 – 14 நவம்பர், 2019

பிறந்த இடம்
புலோலி தெற்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தென்புலோலி உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், உபயதிர்காமம், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா விக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பாறுபதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலசுப்பிரமணியம், பத்மலோசினி, இன்பநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூங்கோதை, யோகரஞ்சன், டினோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பதுமநாயகம், புவனேஸ்வரி(ஆசிரியை), பகவதி, அம்பிகை பாகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தனலட்சுமி, விமலாதேவி, கமலாதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியங்கா, கீதாஞ்சலி, சோம்ஈஷ்வர், இனேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகளின் பின்னர் மதியம் அளவில் நல்லடக்கத்துக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.