மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சைலஜா குகநேசன்
வயது 4027 பிப்ரவரி, 1981 – 7 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை, Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சைலஜா குகநேசன் அவர்கள் 07-07-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, குலமணி தம்பதிகள், காலஞ்சென்ற சிவராசு, அபிராமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
குலநாதன் அனுசியாதேவி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
விஜயராசா தமிழ்ச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குகநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
மிருதுலா, ஆர்த்திகா, பிரதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலா, சர்மிளா, சியாமளா, ஊர்மிளா, அபிரா, பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராசா, இருதயராசா, சுயன் தினேஸ்குமார், லோசன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
அஸ்வினி அவர்களின் அன்புச் சகலியும்,
குபேந்திரநாதன், காலஞ்சென்ற குணநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
அனந்தராசா, அருந்தவராசா, அருள்ராசா, அமுதராசா ஆகியோரின் அன்பு மருமகளும்,
கிருஷ்ணகாந்த் நளினி தம்பதிகள், செல்வகுமாரன் நளாயினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலதீபன், கமலக்கண்ணன், அனந்தன், செந்தூரன், பார்த்தீபன், பிரதீபன், சரணியா, திவ்வியன், துவாரகா, விஜய், அருணியா, அபின், அனோசன், ஆரங்கா, அகரன், அஸ்விதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

