மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னக்குட்டி கந்தசாமி
இளைப்பாறிய பிரதம லிகிதர், நீர்ப்பாசன இலாகா- இலங்கை
வயது 9826 மே, 1918 – 7 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைச் சேர்ந்தவரும், கொழும்பு தெகிவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தசாமி அவர்கள் 07-01-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னக்குட்டி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணபூபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பரமேஸ்வரன், உமாராணி, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, மாணிக்கம், சிவபாக்கியம், சோமசுந்தரம், இலட்சுமியம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
தயாளினிதேவி, இராஜேந்திரன், விமலாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலக்ஷ்மி, வைத்திலிங்கம், பேரானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரமணன், சங்கரி ரமணன், அஞ்சனா, பவித்திரா, யாதவன், அர்ச்சனா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

