1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி அருணாசலம்
வயது 7020 செப்டம்பர், 1938 – 26 செப்டம்பர், 2008
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஏழாலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருணாசலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், தங்கராணியின் அன்புக்கணவரும், சத்தியபாமா(இலண்டன்), தயானந்தம்(சவூதி அரேபியா), சத்தியரதி(அமரர்), சத்தியகாந்தன்(இலண்டன்), சதீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூர்யகுமார், ராஜேஸ்வரி, ஜெசித்தா, பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், றசிதரன், நிஷாந்தன், கீர்த்தனா, சாமுவேல், தனுஜா, சத்யா, சாய்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்பு ஐயா!
உங்களை பிரிந்து வெவ்வேறு நாடுகளில் நாம் இருந்தாலும்
ஓடோடி வந்திருந்தோம் உமை பார்ப்பதற்கு
ஆண்டொன்று முடிந்ததையா இன்று
உங்கள் வரவுக்காய் காத்திருக்கின்றோம்.
தாத்தா எங்கே என்கின்றார்கள் - உங்கள் பேரப்பிள்ளைகள்
என்ன பதில் சொல்வோம் ஐயா அவர்களுக்கு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

