மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி மீனாட்சி
வயது 915 மே, 1922 – 28 நவம்பர், 2013
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- வதிரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி புலவராவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மீனாட்சி அவர்கள் 28-11-2013 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சதாசிவம், சிவபாதம், காலஞ்சென்ற சிவராஜா, இராஜேஸ்வரி, சிவஞானம், சிவலோகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற நிர்மலாதேவி, சறோஜினிதேவி, திருநாவுக்கரசு, கலாஜினி, சிலோஜினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதிவதனன் கோபிகா, இராஜேஸ்வரன் ஜெயகௌரி, இராஜ்குமார் சுதர்சினி, காலஞ்சென்ற ரதீஸ்குமார், சுரேக்கா, நவநீதன் சுபாசினி, மஞ்சுளா அன்ரனி ஜேம்ஸ், செல்வநீதன், பிரமிளா பிரபாகரன், அமிர்தினி கோகுலன், அஜந்தன், தக்க்ஷாயினி திவாகர், திபர்சன், வர்சினி கிருஷ்ணா, சுஜன், திவ்வியவந்தி, ஜீவந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கனிவாணன், கனிநிலா, அஸ்வினி, அபிநயா, அட்சரன், அட்சயா, சர்மிலன், அகல்யா, அனோயா, அட்சரா, அபிவாசினி, அரவிந், யதுசனா, சுயோஸ்தன், அமஸ்தன், அஜீஸ்தன், மேகனா, சகீந், மதுஷன், சதுஷன், வேணுஜன், ஜெனிஷா, ரக்சனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

