ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி இரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி இரத்தினம்

கிளாக்கர், முன்னாள் பல்நோக்கு கூட்டுறவுச் சங்க AD207 கிளை முகமையாளர், சுன்னாகம்

வயது 9119 ஜனவரி, 1926 – 24 டிசம்பர், 2017

பிறந்த இடம்
புன்னாலைக்கட்டுவன்
வாழ்ந்த இடம்
புன்னாலைக்கட்டுவன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இரத்தினம் அவர்கள் 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

இரஞ்சினிதேவி, காலஞ்சென்ற சிறிரஞ்சன் மற்றும் இரஞ்சிதமலர், சிறிகாந்தன்(கனடா), சிறிவரதன்(டென்மார்க்), காலஞ்சென்ற சிறிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், செல்லத்துரை, இலகுப்பிள்ளை மற்றும் பாலசிங்கம், செல்லம்மா, கண்மணி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைரவநாதன், அருந்தவராசா, சிவகெளரி(கனடா), முருகதர்சினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சொரூபன் லோகேஸ்வரி(கனடா), சொரூபி ஜெயராசா(பிரான்ஸ்), பிரதீபா சோதிநாதன்(இலங்கை), ஜெயரூபி சுதர்சன்(இலங்கை), நவரூபி ரஜீபன்(கனடா), ஜீவரூபி புவனேந்திரகுமார்(ஜெர்மனி), கார்த்தீபா சதீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கஜனா மற்றும் கஜந்தனா(இலங்கை), பிரதீப்(பிரான்ஸ்), கஜந்தன்(இலங்கை), அபிராமி, அபிதா, அபினேஸ்(டென்மார்க்), விபூசினி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லக்சிகா, அபிசன், அபிசா, ஜெலக்சன்(பிரான்ஸ்), கிருஷிகா, அஸ்வின், நிஷானந், சுஜின், யதுர்சா, சாருஜன்(இலங்கை), கபிஸ், பபிசா(கனடா), சானுசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விலங்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.