மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிந்தாமணி சொக்கநாதன்
Fisheries Inspector
வயது 8018 ஜனவரி, 1936 – 25 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சிந்தாமணி சொக்கநாதன் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிந்தாமணி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பர் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருட்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற றஞ்சித், இந்திரஜித், மிராளினி(மீரா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கணேசன், மகேஸ்வரி, சுந்தரராஜன், மற்றும் சந்தானலக்சுமி(குண்டுமணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரட்ணமலர், தயாநிதி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவராஜா, திருவருட்செல்வி, பொன்னம்பலம், வாசுகிதேவி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், அகிலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன் சந்திரா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
அகிலா மணி, சிவகரன் ஜானகி, அகிலன் தர்சினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சர்மிளா விஜி, தனுஜா ரூபன், ஆரணி யசின், சயிந்த் திவ்யா, விபூசன் மயூரி, வைஸ்ணன், சகான், வருணன், றாகவி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
அஸ்வின், டிலான், அஜய், திலான், அஜில், அயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
7 résidence le Vieillet,
Quincy sous Senart,
Essonne, 91480,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

