மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரநாதன் சிறிகரன்
வயது 6617 ஜூன், 1954 – 21 மார்ச், 2021
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை, Auckland, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கொட்டையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட சிதம்பரநாதன் சிறிகரன் அவர்கள் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிதம்பரநாதன் பத்மாவதி தம்பதிகளின்அன்புப் புதல்வரும், சுந்தரமூர்த்தி அருந்தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவானி அவர்களின் அன்புக்கணவரும்,
சுபோதினி அவர்களின் அன்புத் தந்தையும்,
பாலஹரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிறிகாந்தன், சிறிமோகன், சிறிரஞ்சன், ஞானகெளரி யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனகுமார், உருத்திரகுமார், சாமினி பார்த்திபன் ஆகியோரின்அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

