1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சித்திரகலாதேவி கணேசன்
வயது 5630 ஜனவரி, 1960 – 21 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குலவிளக்கே...
நேற்று நடந்தது போல் இருக்கின்றது- மனதை
ரணமாக்கிவிட்டுப் போன அந்த நாள்...
நிமிடங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதங்களாகி- இன்று
மாதங்களும் வருடமாகிவிட்டது...
தொலைந்துவிட்ட இந்த ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???
பொத்தி பொத்தி வைக்கும் எங்கள்
நெஞ்சக்குமுறலுடனும்...
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
கண்ணீரில் கரையும் காலத்துடனும்- உங்கள்
ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்...
உங்கள் பிரிவால் துயருறும்
அம்மா, கணவர், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள்.
வீட்டு முகவரி.
EG 2 De Mel flats,
Grand pass Road,
Colombo- 14.
— வசந்தா பிரமேதேவன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

