மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்துதாசன் பவுலப்பர்
வயது 741 பிப்ரவரி, 1948 – 17 ஜூன், 2022
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- ஊர்காவற்துறை, ருலூசெ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்துதாசன் பவுலப்பர் அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பவுலப்பர் மேரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-06-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் Toulouse தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

