மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்ரினா சிலுவைதாசன்
வயது 775 நவம்பர், 1940 – 22 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரினா சிலுவைதாசன் அவர்கள் 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல் பவுஸ்ரினா தம்பதிகளின் அன்பு மகளும், மரியான் சொலமன் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிலுவைதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
எட்னா மரியா, எட்வின் ரவீந்திரா, எறிக் வோல்ரர், ஜெரி நித்தியேந்திரா, பத்திமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறப்பின் எட்வேட், ரோமன் மனுவல், காலஞ்சென்றவர்களான கிறிஸாந்தூஸ் மானுவேல்(IPM), ஜேட்ருட் செல்வகுமார், மற்றும் மரியநாயகம் மனுவல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர், ஜேசுதாசன், பேரின்பநாயகம்(Former Deputy Mayor of Jaffna), எட்வேட் மற்றும் ஜேம்ஸ், காலஞ்சென்ற மரியதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜோசப் ஜெயம், அமலாந்த சந்தியோ, சூரியா, செரின் , கிறிஸ்ரபெல்லா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தமயந்தி முத்துக்குமரன், துஸ்யந்தி மேவின் கோமாஸ், ஜெயபிரதீபன், ரியூலின் ஆதர், திபேரி அனா, ஏற்றியன் றோஜர், ஏற்றியானா யோசபின், அரோன் கொட்பிரி, வினோஜினி பிரேம்குமார், ஆஸ்லி, ஜெனிசன், ஜோசுவா, றெனிக்கா யோசபின், அறோன்சன், நிரோன்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஐரின் அமீலியா, இவான் யோசப், இசபெல் கிறிஸ்ரினா, ஐவானா அன்ரோனற், ஈடான் எடித், நோவா ஜீவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

