மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறிஸ்தோ ஜேம்ஸ்
முன்னாள் ஓய்வுபெற்ற உத்தியோகஸ்தர் கொழும்புத் துறைமுகம்
வயது 8813 ஏப்ரல், 1929 – 7 மே, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்தோ ஜேம்ஸ் அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
செபமாலை மேரி, அன்ரன், செபஸ்ரியான்(பிரான்ஸ்), எலிசபேத், சகாயராஜா(பிரான்ஸ்), நிர்மலா(பிரான்ஸ்), அஞ்சலா, ஜெயசீலி, யுவானிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, பிலோமினாம்மா, மரியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னப்பு நாயகம், காலஞ்சென்ற அமிர்தநாயகம், ஜேசுநாயகம், அருள்ஞானசீலன், காலஞ்சென்ற அனிஸ்ரன், டொனேசன், சந்தானமேரி, கொன்சி, வசந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் புஞ்ஞி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-05-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் இறுதி ஆராதனை நடைபெற்று பின்னர் மாதம்பிட்டி பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

