ஆறுதல்

மரண அறிவித்தல்

கிறிசோஸ்தோம் அல்பிரட் மதுரநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிறிசோஸ்தோம் அல்பிரட் மதுரநாயகம்

வயது 631 டிசம்பர், 1953 – 1 ஜூன், 2017

பிறந்த இடம்
ஒட்டகப்புலம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிசோஸ்தோம் அல்பிரட் மதுரநாயகம் அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிசோஸ்தோம் ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பெனடிக்ற் செல்லப்பா ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயா அவர்களின் பாசமிகு கணவரும்,

மைக், மரிலின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருள்நாயகம்(அவுஸ்திரேலியா), மரியநாயகம்(கனடா), குணநாயகம்(அவுஸ்திரேலியா), செல்வநாயகம்(ஜெர்மனி), பிரியட் ராஜகுமாரி(லண்டன்), அமிர்தநாயகம்(லண்டன்), விஜயகுமாரி(அவுஸ்திரேலியா), வசந்தகுமாரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வனஜா, கிரிஜா(லண்டன்), கனிஸ்ரன்(பிரான்ஸ்), ஜெயமணி(அவுஸ்திரேலியா), சாந்தி(கனடா), விலிசியா(அவுஸ்திரேலியா), வதனி(ஜெர்மனி), ஜெயநாதன் பேணாட்(லண்டன்), றொசித்தா(லண்டன்), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), எறிக் ஜோய்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.